பி.ஆர்க் பட்டதாரியான இவர், குட்டி ஆட்டோவிற்குள் சகல வசதிகளை உள்ளடக்கி பட்ஜெட் வீட்டை கட்டி முடித்திருக்கிறார். படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் ஓய்வு அறை என எல்லா வசதிகளையும் 6 அடி உயரம், 6 அடி அகலத்திற்குள்ளாகவே கொண்டு வந்துவிட்டார். அதுவும், நகரும் சரக்கு ஆட்டோவிற்குள் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார். அது பற்றிய விளக்க கட்டுரை இதோ...
உங்களை பற்றி கூறுங்கள்?
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்தான் என்னுடைய சொந்த ஊர். அங்குதான் ஆரம்ப கல்வி பயின்றேன். பிறகு சென்னையில் இருக்கும் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் பிளஸ்-2 முடித்து, மிடாஸ் கல்லூரியில் பி.ஆர்க் பட்டப்படிப்பை முடித்தேன். இன்று பெங்களூருவில் ‘பில்போர்ட்ஸ்’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி, அதன்மூலம் பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறேன். என்னுடைய தந்தை குணசேகரன், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அம்மா கோமதி, குடும்ப தலைவி. எனக்கு அக்ஷய லட்சுமி என்ற தங்கை இருக்கிறார். அவர் தொழில் சம்பந்தமான சட்டக்கல்வி பயில் கிறார்.